BBC Tamil News 12-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சீனாவின் கைவிடப்பட்ட குழந்தைகளின் கதை;நகரில் வேலை செய்யும் பெற்றோரால் கிராமங்களில் விடப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளின் சோகத்தைப் பேசும் செய்தி

– அரிசிச்சோற்றை அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் கெடுவதாக கவலை;
சிங்கப்பூரின் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் ஒரு முன்னெடுப்பு;

– ஆப்பிரிக்காவுக்குள் நுழையும் உபர் கார்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கென்யாவின் டாக்ஸி ஓட்டுநர்களுக்குள் கடும் மோதல்