BBC Tamil News 12-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவில் அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு திட்டத்தை உலக வல்லரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், அது ஐ எஸ்ஸுக்கு பொருந்தாது.

– இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து தப்பிய சிறுவர்கள், ஐ எஸ் தம்மை எப்படி மூளைச்சலவை செய்தது என்று பிபிசியுடன் பேசினார்கள்.

– பேரண்டம் குறித்த புதிய பார்வையைத் தரும் விஞ்ஞான கண்டுபிடிப்பு. ஈர்ப்பு விசை அலை உறுதி செய்யப்பட்டது.