BBC Tamil News 12-01-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-01-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– துருக்கியின் இஸ்தான்புல் நகரத்து வரலாற்று வட்டகையை உலுக்கியது மாபெரும் குண்டுவெடிப்பு! பத்து பேர் பலி! பலர் காயம்!

– சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மதாயா நகரிலிருந்து, பலரை வெளியேற்றி சிகிச்சை அளித்தால்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்! ஐநா வேண்டுகோள்!

– பெண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும்! ஊதியத்தில் பாலின சமத்துவத்துக்கு குரல் கொடுக்கும் பிரிட்டனின் ஆண் மாடல்கள்!