BBC Tamil News 11-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– பாரிஸ் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் வருமா வராதா உடன்பாட்டுக் காலக்கெடு சனிக்கிழமை வரை நீட்டிப்பு!

– பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சில் அதிகரிக்கும் அதிரடி சோதனைகள் – கைது நடவடிக்கைகள்! மதத்தின் அடிப்படையில் தாம் இலக்குவைக்கப்படுவதாக முஸ்லிம்கள் அச்சம்!

– நீண்ட மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்ன? இல்லற வாழ்வில் 90 ஆண்டுகளை கடந்துள்ள ஜோடியைக் கேட்கலாம்!