BBC Tamil News 11-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில், அவரது ஆட்சியின் முக்கிய செயற்திட்டங்கள் என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி.

* சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவாசிகளின் உணவு கையிருப்பு வேகமாக கரைவதாக ஐநா அச்சம்; இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை.

* தைவானின் விண்வெளிக்கனவு விரிவடைகிறது; மலிவுவிலையில் செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் தைவான் தீவிரம்.