BBC Tamil News 11-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-மியன்மார் தேர்தலின் வாக்குகள் இன்னும் எண்ணப்படுகின்றன – நாடாளுமன்றத்தில் முக்கால்வாசி இடங்களை கைப்பற்றியுள்ளதாக நம்புகிறார் ஆங் சான் சூ சி.

-தங்களின் தடகள விளையாட்டு வீரர்கள் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்களை மறுக்கிறது ரஷ்யா. அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம்

-மோசமான வறட்சியை சந்தித்துள்ள எத்தியோப்பியாவிலிருந்து பிபிசியின் சிறப்பு குறிப்பு – ஒன்றரைக் கோடிப் பேருக்கு உணவு தேவை என்கிறது ஐநா!