BBC Tamil News 11-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* தனது அதிநவீன ஸ்மார்ட்போனின் தயாரிப்பை முற்றாக நிறுத்தியது சாம்சங் நிறுவனம்; Samsung Galaxy Note 7 வெடித்து எரிந்த செய்திகளைத் தொடர்ந்து வந்தது இந்த தடாலடி முடிவு.

* முந்நூற்றி ஐம்பது கோடி டாலர் செலவில் கட்டப்படும் மிகப்பெரிய பாலம்; உக்ரைனில் இருந்து இணைத்துக்கொண்ட கிரைமியாவுக்கான 19 கிலோமீட்டர் நீள பாலம் கட்டும் ரஷ்யா.

* தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கை; இம்யூனோதெரபி என்னும் புதிய மருத்துவ சிகிச்சையின் பலன்கள் பலமடங்கு அதிகம் என்கின்றன ஆய்வின் முடிவுகள்.