BBC Tamil News 11-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இரண்டாண்டுகளாக அணு உலைகளுக்கு பூட்டுப் போட்டிருந்த ஜப்பான், புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முதலாவது உலையை இயக்கத் தொடங்கியது – மக்கள் எதிர்ப்பும் வலுக்கிறது.

– சீனாவில் நடக்கும் சட்டவிரோத உடல் உறுப்பு வியாபாரத்தின் வடுக்கள்- கறுப்புச் சந்தை துஷ்பிரயோகங்கள் பற்றிய பிபிசியின் புலனாய்வு.

– ஜிம்பாப்வேயின் பெருமைக்குரிய சிங்கம் கொல்லப்பட்ட பின்னணியில், அங்குள்ள தேசிய பூங்காக்களில் பொழுதுபோக்கு மிருக வேட்டையை தடைசெய்யமுடியுமா ?