BBC Tamil News 11-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இராக்கில் ஐஎஸ்-உடனான போராட்டத்துக்கு உதவ படையினரை அனுப்பும் அமெரிக்கா.

– தென்கொரியாவில் மெர்ஸ் வைரஸ் ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்பு அச்சத்தால் வட்டி வீதத்தை குறைத்துள்ள மத்திய வங்கி.

– உண்மையான கால், கைகளின் உணர்வைத் தரும் செயற்கை உறுப்புகள்.