BBC Tamil News 11-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

மத்திய தரைக்கடலின் வழியாக ஐரோப்பா வரும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் கோட்டா அடிப்படையில் குடியேறிகளை ஏற்கும் திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஆணைக்குழு பிரேரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நேபாள பூகம்பத்தில் அழிந்த காத்மாண்டுவின் கோயில்களை திருத்தி பாதுகாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கலைநயம் மிக்க அரும்பொருட்கள் பெருமளவில் அழிந்துவிட்டன.

கென்யாவில் சற்று உடல் பெருத்த பெண்களையும் மாடல்களாக அறிமுகப்படுத்த கென்யாவின் விளம்பர நிறுவனம் ஒன்று முயல்கிறது.