BBC Tamil News 11-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* யெமெனில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்பும் சண்டை நீடிப்பு; பாதிக்கப்பட்ட மக்களில் வசிக்கும் மக்களின் குரல்கள்;

* வன்முறையான மத வெறுப்பைத் தூண்டும் துண்டுப்பிரசுரங்களை லண்டன் மசூதியில் கண்டெடுத்திருக்கிறது பிபிசி;

* நூறு ஆண்டுகளில் முதல் முறையாக வனத்தில் வாழும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறது புதிய புள்ளிவிவரம் ஆகியவற்றைக் காணலாம்.