BBC Tamil News 11-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 11-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியா நெருக்கடி பேரழிவு நிலைக்கு செல்கிறது என்று உதவி நிறுவன்ங்கள் கவலை தெரிவித்துள்ளனர். அலெப்போவில் இருந்து ஐம்பதினாயிரம் மக்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

– வடகொரியாவின் ராக்கட் சோதனைக்கு பதிலடியாக, கூட்டாக நடத்திய தொழில் பேட்டையில் இருந்து வெளியேறுகிறது தென்கொரியா.

– அத்துடன், மனிதனின் கோபத்தையும், மகிழ்ச்சியையும் அறிந்துகொள்ளும் குதிரைகள் பற்றிய தகவல்கள்.