BBC Tamil News 10-12-2015

Tags: BBC Tamil News | News

Akilan aa


BBC Tamil News 10-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– முக்கிய கட்டத்தை ஐநா பருவநிலை மாநாடு எட்டியுள்ள நிலையில், கடல் அரிப்பால் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்ளும் கிரிபாட்டி தீவுகளின் அதிபர், சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை!

– மகப்பேற்றின்போது உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் பிறப்புறுப்பு பாதிக்கப்படும் பாகிஸ்தான் பெண்கள், பராமரிப்பின்றி வாழ்நாள் முழுக்க அவஸ்தைகளை அனுபவிக்கும் அவலம்!

– கொகைன் போதை மருந்து வரத்தைத் தடுக்க கொலம்பியாவில் பிரிட்டிஷ் அதிகாரிகள் முன்னெடுக்கும் முயற்சிகளை நேரில் பார்வையிட பிபிசிக்கு அரிய வாய்ப்பு!