BBC Tamil News 10-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 10-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக தெருவில் இறங்கி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம்; கருத்தால் பிளவுபட்ட தேசம்.

* அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தது ஏன்? தேர்வான புதிய அதிபர் குறித்து உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக்கள்.

* அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக வருவதற்கான ஹிலாரியின் கனவு தகர்ந்துபோனதன் காரணம் என்ன? அவர் வெல்லத்தவறியது குறித்து பிபிசியின் பார்வை.