BBC Tamil News 10-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 10-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

*ஏட்டிக்கு போட்டியான கசப்பு வார்த்தைகள்; ஆனால் யாருக்கும் இறுதி வெற்றியில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் பிரதான பேசுபொருளானது பாலியல் தவறுகள்.

* ஏமெனில் துக்கவீட்டின் மீது சவுதி அரேபியாவின் விமான தாக்குதலில் நூற்றி நாற்பது பேர் பலியானதற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள். ஏமெனிய மக்கள் ஆர்பாட்டம்; அமெரிக்காவின் வன்மையான கண்டனம்.

* ஐவரி கோஸ்டில் கோகோ விவசாயத்தால் அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி; ஆனால் மழைக்காடுகளை அழித்து கோகோ பயிரிடுவது சரியானதா? ஆராய்கிறது பிபிசி.