BBC Tamil News 10-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 10-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– தொடர் தாக்குதல்களால் அதிர்ந்த துருக்கி. பாதுகாப்பு தரப்பில் ஆறுபேரும், துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்களில் ஆயுததாரிகள் மூவரும் கொல்லப்பட்டனர்.

– இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மீண்டும் அரசியல் வாழ்க்கையை நீட்டிக்க விரும்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

– அமெரிக்காவில் வெள்ளையின போலிஸ்காரரால் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நிராயுதபாணியான ஒரு கறுப்பு இன சிறுவனை நினைவுகூரும் ஊர்வலத்தை அடுத்து துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது.