BBC Tamil News 10-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 10-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– புதிய பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை ஆதரிக்குமாறு கிரேக்கத்தின் பிரதமர் அவரது கட்சியையும் நாடாளுமன்றத்தையும் கோருகின்றார்.

– இபோலாவின் தாக்கம் பற்றிய ஒரு மதிப்பீடு- லைபீரியாவின் சுகாதாரக் கட்டமைப்பை நேரில் சென்று பார்த்தது பிபிசி!

– பிரேசிலின் அமேசன் காடுகளில் மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மரக்கடத்தல்கள்- பிபிசியின் சிறப்புப் பார்வை!