BBC Tamil News 10-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 10-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

பிரான்ஸில் இன்று (10-06-2016) துவங்கும் யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளை ஒட்டி ஒட்டுமொத்த நாடும் அதிகபட்ச உஷார் நிலையில்; ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிர்பந்தத்தால் இரானை விட்டு வெளியேறிய ஒருபாலுறவு முல்லா; ஒருபாலுறவாளர்களுக்கு திருமணம் செய்து வைத்ததால் வெளிநாட்டில் அகதியாக இருக்கும் இரானிய மதத்தலைவரை சந்தித்தது பிபிசி.

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாளின் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் இன்று துவங்கின; அரசிக்கு எப்படி ஆண்டுக்கு இரண்டு பிறந்த நாட்கள்?

ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.