BBC Tamil News 10-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 10-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

மோசூல் நகரம் ஐஎஸ் வசம் வீழ்ந்து ஓராண்டாகும் நிலையில், குர்து படைகள் முன்னரங்க நிலைகளில். அங்கிருந்து பிபிசியின் சிறப்புச் செய்தி

பெண் ஒருவர், சிறுமியாக இருந்தபோது அகற்றப்பட்ட கருவக திசுக்களை மீளப்பொருத்தி, குழந்தை பெற்றிருக்கிறார்.

அத்துடன், சிறார்களின் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள பிரிட்டன் பள்ளிக்கூடம் ஒன்று கண்டுள்ள வழி!