BBC Tamil News 09-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 09-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவின் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறுகின்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! சமாதான ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்க கட்டுப்பாட்டுக்குத் திரும்புகிறது ஹோம்ஸ்!

– பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி பத்து மாதங்களுக்கு முன்பே பிடிபட்டிருக்க வேண்டியவர்! அதென்ஸில் நடந்த அதிரடி சோதனையில் இருந்து அவர் தப்பித்தது பற்றிய பிபிசியின் பிரத்யேகத் தகவல்!

– அத்துடன்…. பார்வையில்லாமலே லாவகமாக ஊசியில் நூல் கோர்க்கும் தான்சானியத் தையல்காரர்!