BBC Tamil News 09-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 09-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஹிலரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்.

* பெரு வர்த்தகர், கோடீஸ்வரர் தற்போது அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபர்; இந்த இடத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் எப்படி வந்தார்? ஆராய்கிறது பிபிசி

* டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும்?