BBC Tamil News 09-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 09-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-மியன்மாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலின் முதல்கட்ட முடிவுகளின்படி ஆங் சான் சூ சியின் எதிர்கட்சி முக்கிய இடங்களில் வெற்றி!

-இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிரான போரில் புதிய கூட்டணி- வடகிழக்கு சிரியாவின் போர் முன்னரங்கிலிருந்து பிபிசியின் சிறப்புக் குறிப்பு

-பிரிட்டன் தலைநகரில் அதிகரிக்கும் வாடகைச் செலவு காரணமாக தேம்ஸ் நதியில் முளைத்துள்ள படகு வீடுகள்!