BBC Tamil News 09-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– குடியேறிகள் நெருக்கடியைச் சமாளிக்கும் புதிய திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடும் நேரத்தில், ஆட்களை நாடு விட்டு நாடு அனுப்பும் குற்றக் கும்பல்களைப் புலனாய்கிறது பிபிசி!

– உதவி அமைப்புகள் திணற, எதிர்காலம் கேள்விக்குறியாய் ஏடன் மக்கள்! யேமனில் யுத்தம் விளைவித்துள்ள மனித அவலம்!

– பிரிட்டிஷ் சரித்திரத்தில் முடிசூடி நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை எலிசபத்து மகாராணியார் பெற்றுள்ளார்.