BBC Tamil News 09-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 09-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– 40 லட்சத்தை எட்டும் சிரியன் அகதிகளின் எண்ணிக்கை- ‘நம் தலைமுறை காணும் ஆக மோசமான மனிதாபிமானப் பேரவலம்’ என்று ஐநா எச்சரிக்கை!

– காசா போர் முடிந்து ஓராண்டாகியும், அழிந்துபோன பல்லாயிரக் கணக்கான வீடுகளின் புனர்-நிர்மாணப் பணிகள் தொடங்காமல் இருப்பது பற்றிய பிபிசியின் சிறப்புக் குறிப்பு.

– வெயிலோடு விளையாடி,அலையோரம் உறவாடி,விடுமுறையில் ஆட்டம்போடும் பிரிட்டிஷ் மகாராணி வீட்டுக் குதிரைகள்.