BBC Tamil News 09-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 09-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இஸ்லாமிய அரசின் கீழ் மக்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது குறித்து, இராக்கின் மோசூல் நகரில் பிபிசியின் புலனாய்வு.

– உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச் எஸ் பி சியில் இருபத்தையாயிரம் பணியாளர்கள் நீக்கப்படுகிறார்கள்.

– கலப்பு இனத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஜப்பானில் தேசிய அழகியாக தேர்வு செய்யப்பட்டமை விவாதங்களை தூண்டியுள்ளது.