BBC Tamil News 09-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 09-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வேளையில் அனுமதி அற்று போடப்பட்ட கடைகளை அகற்ற முயன்ற போலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல்.

– ”கொசுவை உண்ணும் மீன்கள்” ஸீக்கா மற்றும் டெங்கு பரவலை தடுக்க உதவுமா என்பது குறித்த ஒரு பார்வை.

– ‘கனவு நகரம்’- ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் சவுதியின் பல பில்லியன் டாலர் பெருநகரத் திட்டம்.