BBC Tamil News 08-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் வருவதை தடைசெய்ய வேண்டும்! குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக வருவதற்கு முயலும் டோனல்ட் டிரம்ப்பின் கருத்துக்கு கண்டனம்!

– அளவுக்கதிகமாகவும் அனாவசியமாகவும் பண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் மருந்துகளால் பொதுமக்களின் அரோக்கியத்துக்கு பேராபத்து!பிரிட்டிஷ் அரசாங்கம் எச்சரிக்கை!

– இயற்கை வழியில் பெறும் மின்சாரத்தை மட்டும் கொண்டு நமது அனைத்து மின் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சும்மா சொல்லாமல் செய்தும் காட்டியுள்ளனர் – சும்பா தீவுவாசிகள்!