BBC Tamil News 08-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
* ஆரம்பமானது அமெரிக்கத் தேர்தல்; இந்த தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் என்ன? எந்தெந்த மாநிலங்கள் முடிவை நிர்ணயிக்கும்? பிபிசியின் பிரத்யேக கண்ணோட்டம்.
* அமெரிக்கத் தேர்தலில் யார் வென்றாலும் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரே அவர்களின் முக்கிய சவலாக இருக்குமா? இராக்கில் நடக்கும் ஐ எஸ் எதிர்ப்புப் போரின் இன்றைய நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள்.
* உலகம் சுற்றும் எண்பத்தோரு வயது ஓவியக்கலைஞர்; தென் ஆப்ரிக்காவின் இறகு ஓவியக்கலைஞர் எஸ்தர் மஹ்லாங்குவுடன் சுவாரஸ்யமானதொரு சந்திப்பு.