BBC Tamil News 08-09-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஹிலரி கிளிண்டனின் ஆதரவு கரைகிறது; டொனால்ட் ட்ரம்ப் நேர்மையானவர் என்னும் கருத்து அதிகரிக்கிறது. புளோரிடா மாநிலம் அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்குமா?

* காலைஸ் காட்டு முகாமை மூட முயல்கிறது பிரான்ஸ்; அங்குள்ள அகதிகள் எங்கே போவார்கள்? மோசமான சூழலில் அங்கு வாழ்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

*முஸ்லிம் சிறுமிகளிடம் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் கிரிக்கெட் பயிற்சி; கிழக்கு லண்டன் கிரிக்கெட் பயிற்சியாளரின் வித்தியாசமான முயற்சி.