BBC Tamil News 08-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவின் அகதிகள் கூடுதலானோரை ஏற்க ஐரோப்பா வாக்குறுதி! ஆனால் செல்வம் கொழிக்கும் ஆறு அரபு நாடுகள், அவர்களை ஏற்க மறுப்பது ஏன்?

– தீர்ந்துவருகிறது பாம்புக்கடி விஷ முறிவு மருந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

– பர்மா செல்வதற்காக இந்திய எல்லையில் ஐம்பது வருடங்களாக காத்திருக்கும் மோரே தமிழர்கள்!