BBC Tamil News 08-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– போர் முற்றுகையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் அகப்பட்டுள்ள மக்களின் அவதிகளை காண்பிக்கும் புதிய படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன.

– கலாச்சார இடைவெளிகளை களையும் முயற்சியாக மேற்குலக மனித உறவுகள் குறித்து நோர்வேயில் ஆண் குடியேறிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

– ஆளில்லா விமானங்கள்தான் எதிர்காலம் என்கிறார்கள். ஆனால், ட்ரோன்களுக்கு வரும் ஒழுங்குவிதிகள் அவற்றின் வளர்ச்சியை பாதிக்குமா? என்பது குறித்த ஒரு பார்வை.