BBC Tamil News 08-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– துருக்கியில் அதிபர் எர்துவானின் ஏகே கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்து, அரசாங்கம் அமைப்பதில் பெரும் சவாலை சந்தித்துள்ளது.

– ஃபிஃபாவின் 10 மில்லியன் டாலர் பணத்துக்கு என்ன நடந்தது? – பிபிசிசியின் சிறப்பு ஆய்வு.

– அத்துடன், வேர்ஜின் கலக்டிக் விண்வெளி சுற்றுலாத் திட்டம், தனது சோதனைப் பயண இழப்புகளில் இருந்து மீள முயற்சி.