BBC Tamil News 08-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– பிரிட்டிஷ் பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கன்சர்வேடிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

– நேபாளத்தை பூகம்பம் தாக்கி ஐந்து நாட்கள் ஆன நிலையில் உயிரோடு மீட்கப்பட்ட சிறுவன், பிபிசிக்கு வழங்கிய விசேடப் பேட்டி.

– இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைகள் தோற்றதன் நினைவு நாளைக் குறிக்கும் சடங்குகள் ஐரோப்பாவில் பல இடங்களில் நடந்துள்ளன.