BBC Tamil News 08-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* கலாஷ்னிக்கோவ் முதல் தனியொருவர் தோளில் சுமந்துகொண்டு தாக்கக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணை வரை : லிபியாவில் பேஸ்புக் மூலம் நடக்கும் சட்டவிரோத ஆயுத விற்பனை – பிபிசியின் விசேட குறிப்பு!

* பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தனது நிதி நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசுவதற்கு நிர்ப்பந்தித்துள்ள பனாமா ஆவணங்களின் கசிவு!

* மகுடிக்கு மயங்கும் பாம்புகளை நம்பிவாழும் ஒரு பழங்குடிச் சமூகம் – பாகிஸ்தானிலிருந்து ஒரு பாம்பாட்டியின் கதை!