BBC Tamil News 08-01-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 08-01-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– முற்றுகையிடப்பட்ட யேமனிய நகர் ஒன்றில் அவதியுறும் மக்கள் பற்றிய பிபிசியின் நேரடித் தகவல்.

– கடும் வீழ்ச்சிக்குப் பின், லேசாகத் தலைதூக்கும் சீனப் பங்கு சந்தை. ஆனாலும் சீனப் பொருளாதாரத்தின் மீது மக்களின் நம்பிக்கையில் விழுந்த ஓட்டையை அடைக்க முடியுமா என்பது சந்தேகமே.

– தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் தென்கொரியாவின் ஆண் சமையல்காரர்கள். அடுப்பங்கரையில் ஆம்பளைக்கென்ன வேலை என்ற சமூகப் பார்வையும் மாறுகிறது!