BBC Tamil News 07-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– உலகில் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி கோரும் திட்டத்தை ஐநா துவக்கியுள்ள நிலையில், சிரியாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தது பிபிசி!

– அகதிகளின் வாழ்க்கையையும், ஜெர்மனிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் முயற்சி-நாட்டின் எதிர்காலத்தில் இளம் பணியாளர்கள் முக்கிய சக்தியாக விளங்குவார்களா?

– செனேகாலில், பாதுகாப்பு அச்சம் காரணமாக, புர்க்காவுக்கு தடை கொண்டுவரும் சர்ச்சைக்குரிய யோசனை பற்றிய பிபிசியின் சிறப்பு பார்வை!