BBC Tamil News 07-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
* மின்னஞ்சல் விவகாரத்தில் ஹிலரி மீது குற்றமில்லையென எஃப்பிஐ அறிவிப்பு; ஒட்டுமொத்த அமெரிக்க கட்டமைப்பும் ஹிலரியை பாதுகாப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு.

* நாட்டின் சிறுபான்மையினரை பாதுகாக்க மியன்மார் அரசு தேவையான அளவு முயல்கிறதா? மியன்மாரின் ரோஹிங்ஞா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் வன்முறை நிகழ்த்துவதாக கூறப்படும் கிராமங்களில் பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு.

* சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பு குறித்த விரிவான ஆய்வின் முடிவுகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்; இவை மாற்ற முடியாத நிரந்தர பாதிப்புக்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.