BBC Tamil News 07-09-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* சிரியாவின் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர எதிர்கட்சி குழுக்கள் வைக்கும் மூன்றடுக்கு செயல்திட்டம்; அலெப்போநகரில் அரசாங்கம் குளோரின் வாயுத்தாக்குதல் மேற்கொண்டதாக புதிய குற்றச்சாட்டு.
* ஹாங்காங்கில் அதிகரித்துவரும் அரசியல் பிளவு; மூத்த தலைமுறைக்கும் இளம் தலைமுறைக்கும் இடையில் ஆழமாகும் முரண்பாடு.
* கலாச்சாரத்தை பாதுகாக்கும் கிர்கிஸ் மக்கள்; நாடோடிகளுக்கான உலக விளையாட்டுப்போட்டிகளில் இடம்பெற்ற வித்தியாசமான விளையாட்டுக்கள்.