BBC Tamil News 07-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஜெர்மனியை வந்தடைந்த அகதிகளுக்கு மியூனிக் மக்கள் பெரும் வரவேற்பு கொடுக்க, ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஃபிரான்ஸ் கோரியுள்ளது.

– பிரிட்டனில் இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்புணர்வுக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. வன்முறைக்கு இலக்காகும் முக்காடு அணிந்த பெண்கள்.

– இன்னும் சரியாக ஒரு வருடத்தில் பாராலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள பிரசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், வலுக்குறைந்தவர்களுக்கான வசதிகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்த ஒரு ஆய்வு.