BBC Tamil News 07-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-‘தள்ளி நில்லுங்கள்’ என்ற செய்தியை குடியேறிகளுக்கு வழங்கும் நோக்குடன் எல்லையில் இரும்பு வேலியமைக்கும் ஹங்கேரி.

– துருக்கிய வான் தாக்குதலில் நிர்மூலமான இராக்கிய குர்து கிராமத்துக்கு திரும்பிவரும் ”உறவுகளை பலிகொடுத்த மக்கள்”!

– கானாவில் மறைந்துபோன அரங்கக் கலைகளுக்கு புத்துயிரூட்டும் புதிய முயற்சி.