BBC Tamil News 07-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அமெரிக்க போலிஸ். இரண்டு நாட்களுக்குள் இரண்டு கறுப்பு இன ஆண்கள் சுட்டுக்கொலை.

* போர் தொடுப்பது என்ற பிரிட்டனின் கண்டிக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட அழிவுகள் இராக்கில் இன்னமும் தொடர்கின்றன. இராக் அவலங்கள் குறித்த பிபிசியின் மற்றுமொரு சிறப்புத் காணொளி.

* ‘’பெண்கள் மோசமாக நடக்கிறார்களா?’’ – பழமைவாத பாகிஸ்தானில், வளரும் ஒரு பெண் பிரபலம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார்.