BBC Tamil News 07-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

கடன் நெருக்கடியில் உள்ள கிரேக்கம் அதிகரிக்கும் குடியேறிகளாலும் அவதிப்படுகிறது.

நினைவஞ்சலியில் பிரிட்டன் – லண்டனில் 2005 ஜூலை ஏழு குண்டுவெடிப்புகள் நடந்து பத்து ஆண்டுகள்.

முதுகுத் தண்டில் அடிபட்டு கால்கள் செயலற்றுப்போனவர்கள் நடக்க உதவும் புதிய தொழில்நுட்பம் பற்றிய பிபிசியின் குறிப்பு.