BBC Tamil News 07-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தகுதியை பெறுவதற்கான வாய்ப்பை ஹிலாரி கிளிண்டன் மேலும் நெருங்கியுள்ளார்.

– குழந்தை பெறாவிட்டால் பெண்கள் முழுமையடைய மாட்டார்கள் என்கிறார் துருக்கிய அதிபர். பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தை இந்த கருத்து தூண்டியுள்ளது.

– பெரும் குடியேறிகள் வருகை ஜெர்மனியில் கிரிக்கட் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. நாடெங்கும் டசின் கணக்கான புதிய அணிகள் தோன்றுகின்றன.