BBC Tamil News 07-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஆப்கானின் குண்டூஸ் மாகாணத்தில் அரச படைகளை எதிர்த்து மோதும் தாலிபான்களுடன், இஸ்லாமிய அரசும் கைகோர்த்துள்ளதாக மாகாண ஆளுநர் சொல்கிறார் .

– கொலம்பியாவில் அரசாங்கத்துக்கும், ஃபார்க் கெரிலாக்களுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளின் அங்கமாக நிலக்கண்ணிகளை அகற்றுவதற்கு, இரு தரப்பும் ஏற்கனவே உடன்பட்டுள்ளன.

– ”பாக்தாதின் செல்லோ கலைஞர்” என்று அழைக்கப்படுபவர், கார் குண்டு வெடிப்பு ஒன்று நடந்த இடத்தில், தனது இசைக்கருவியை இசைத்து வரவேற்பைப் பெற்றுள்ளார்.