BBC Tamil News 07-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 07-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் பிபிசிக்கு பிரத்தியேக பேட்டி- அவரது படைகள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்

– சீனாவின் மேல்தட்டு பிரமுகர்கள் மில்லியன் கணக்கான டாலர் பணத்தை எப்படி நாட்டுக்கு வெளியே கடத்துகிறார்கள்- அம்பலப்படுத்தும் பனாமா ஆவணங்கள்

– உலகெங்கிலும் பதினொரு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்- நாடுகளின் சுகாதார கட்டமைப்புகள் எப்படி சமாளிக்கப் போகின்றன?