BBC Tamil News 06-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* மேத்யூ சூறாவளியின் அழிவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஹைட்டி மக்கள்; அதன் அடுத்தகட்ட பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா மற்றும் பஹாமாஸ் பகுதிகள்.

* வங்கதேசத்தில் அதிகரித்துவரும் இஸ்லாமியவாத வன்முறை அச்சத்தை அந்நாடு எப்படி எதிர்கொள்கிறது? இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிக்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இதற்கு பதிலளிக்குமா?

* நூற்று பதினைந்து வயது வரை நிறைவாழ்வு வாழ ஆசையா? நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்கள் உடலும் உறுப்புகளும் ஒத்துழைக்காது என்கிறது புதிய ஆய்வின் முடிவுகள்.