BBC Tamil News 06-09-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அமெரிக்க அதிபர் குறித்த கருத்துக்காக வருந்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார் ரொட்ரிகோ துதர்த்தே; எல்லா சந்திப்புகளும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்கிறார் அதிபர் ஒபாமா.

* மூளைக்குள் நுழையும் நகரங்களின் வாகன மாசு; மூளையைத்தாக்கும் அல்சைமர் நோய்க்கான காரணியாக இது அமையலாம் என்கிறது புதிய ஆய்வு.

* வைரங்களின் வாழ்வும் நிரந்தரமல்ல; தன் வைரச்சுரங்க வருமானத்தைக் காக்கப்போராடும் போட்ஸ்வானாவின் கதை.