BBC Tamil News 06-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஹிரோஷிமாவில் உலகின் முதலாவது அணுகுண்டுத் தாக்குதலின் எழுபதாவது ஆண்டு நிறைவு.

– லிபியாவுக்கு அருகே குடியேறிகளின் படகு மூழ்கியதில் இன்னமும் நூற்றுக்கணக்கானோரை மீட்க முடியவில்லை. தேடும் பணி தொடர்கிறது.

– ஐம்பதாவது சுதந்திரதினத்தைக் கொண்டாட தயாராகும் சிங்கப்பூரை, அன்று கட்டியெழுப்ப கடுமையாக உழைத்த பெண்கள் குறித்த பிபிசியின் பார்வை.