BBC Tamil News 06-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ‘’தவறான உளவுத் தகவல், மோசமான திட்டமிடல், அமைதிக்கான வழி தவறவிடப்பட்டது’’ என இராக் போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த கடுமையாக கண்டிக்கும் தீர்ப்பு.

* பஸ்ராவிலும் பிரிட்டனிலும் குடும்பங்களை சோகத்தால் இணைத்த இராக் போர். அதில் ஒன்று பிரிட்டிஷ் சிப்பாயின் குடும்பம், அடுத்தது பிரிட்டிஷ் படையால் கொல்லப்பட்டவர் குடும்பம்.

* தமது பாரம்பர்யத்தையும் மொழியையும் காக்க போராடும் தென்னாப்பிரிக்காவின் கொய்சான் பழங்குடியின் கதை.