BBC Tamil News 06-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

கடன்கொடுத்தவர்களின் நிபந்தனைகளை நிராகரித்த கிரேக்கத்தின் வாக்காளர்கள் நிலையான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு ஆணை வழங்கியுள்ளதாக கூறுகிறார்.

இஸ்ரேலுடனான போர் காசாவில் உள்ள சிறார்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள காயங்கள் பற்றிய பிபிசியின் சிறப்பு குறிப்பு

மெக்ஸிகோவில் சர்க்கஸ்களில் விலங்குகளைப் பயன்படுத்தத் தடை!